2020ஆம் ஆண்டில் வாசித்தவை

2020 ஆம் ஆண்டில் நான் வாசித்த புத்தகங்களின் பட்டியல்: 1.குற்றமும் தண்டனையும் -ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி(தமிழில் :எம்.ஏ.சுசீலா) 2.ஆதிரை - சயந்தன் 3.சிக்கவீர ராஜேந்திரன் -மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் 4.கதை கேட்கும் சுவர்கள் - கே.வி.சைலஜா 5.பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு 6.ஒரு கடலோர கிராமத்தின் கதை- தோப்பில் முஹம்மது மீரான் 7.நிலம் பூத்து மலர்ந்த நாள் - கே.வி.ஜெயஸ்ரீ 8.கோரை - கண்மணி குணசேகரன் 9.அஞ்சலை - கண்மணி குணசேகரன் 10.என்பிலதனை வெயில் காயும் - நாஞ்சில் நாடன் 11.சதுரங்கக் குதிரைகள் - நாஞ்சில் நாடன் 12.காகித மலர்கள் - ஆதவன் 13.என் பெயர் ராமசேஷன் -ஆதவன் 14. ஆதவன் சிறுகதைகள் - ஆதவன் 15.18 ஆவது அட்சக்கோடு - அசோகமித்ரன் 16.செம்மீன் - தகழி சிவசங்கரன்பிள்ளை (தமிழில்: சுந்தர ராமசாமி) 17. இரண்டு படி- தகழி சிவசங்கரன்பிள்ளை(தமிழில் : டி.ராமலிங்கம்பிள்ளை) 18.தம்மம் தந்தவன் - விலாஸ்சாரங்(தமிழில்: காளிப்ரஸாத்) 19.கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன் 20. Article 15- சா.திருவாசகம் 21. அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் -மிகெல் நைமி (தமிழில் : புவியரசு) 22. மகிழ...