2020ஆம் ஆண்டில் வாசித்தவை

 2020 ஆம் ஆண்டில் நான் வாசித்த புத்தகங்களின் பட்டியல்:



1.குற்றமும் தண்டனையும் -ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி(தமிழில் :எம்.ஏ.சுசீலா)

2.ஆதிரை - சயந்தன்

3.சிக்கவீர ராஜேந்திரன் -மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்

4.கதை கேட்கும் சுவர்கள் - கே.வி.சைலஜா

5.பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு

6.ஒரு கடலோர கிராமத்தின் கதை- தோப்பில் முஹம்மது மீரான்

7.நிலம் பூத்து மலர்ந்த நாள் - கே.வி.ஜெயஸ்ரீ

8.கோரை - கண்மணி குணசேகரன்

9.அஞ்சலை - கண்மணி குணசேகரன்

10.என்பிலதனை வெயில் காயும் - நாஞ்சில் நாடன் 

11.சதுரங்கக் குதிரைகள் - நாஞ்சில் நாடன்

12.காகித மலர்கள் - ஆதவன்

13.என் பெயர் ராமசேஷன் -ஆதவன்

14. ஆதவன் சிறுகதைகள் - ஆதவன்

15.18 ஆவது அட்சக்கோடு - அசோகமித்ரன்

16.செம்மீன் - தகழி சிவசங்கரன்பிள்ளை (தமிழில்: சுந்தர ராமசாமி)

17. இரண்டு படி- தகழி  சிவசங்கரன்பிள்ளை(தமிழில் : டி.ராமலிங்கம்பிள்ளை)

18.தம்மம் தந்தவன் - விலாஸ்சாரங்(தமிழில்: காளிப்ரஸாத்)

19.கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்

20. Article 15- சா.திருவாசகம்

21. அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் -மிகெல் நைமி (தமிழில் : புவியரசு)

22. மகிழம்பூ மரம் - ஜயந்த் காய்கிணி (தமிழில் :க.நல்லதம்பி)

23. கருக்கு - பாமா

24. இந்தியப் பயணங்கள் - ஏ.கே செட்டியார்

25. குடகு - ஏ.கே.செட்டியார்

26. எனது பர்மா வழி நடைப்பயணம் - வெ.சாமிநாத சர்மா

27. அயோத்திதாசர் :பார்ப்பனர் முதல் பறையர் வரை - டி. தருமராஜ்

28. கிழவனும் கடலும் -எர்னெஸ்ட் ஹெமிங்வே

29. நானும் என் எழுத்தும் -சுந்தர ராமசாமி

30. சுழலும் சக்கரங்கள் -ரியுனொசுகே அகுதாகவா(தமிழில் : கணேஷ்ராம்)

31. கடல்புரத்தில் -வண்ணநிலவன்

32. கசாக்கின் இதிகாசம் - ஓ.வி.விஜயன் (தமிழில் :யூமா வாசுகி)

33.அசடன் - ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி(நற்றிணை பதிப்பகம்)

34.ஆறாவடு - சயந்தன்(தமிழினி பதிப்பகம்)

35.நாடோடியின் கடிதங்கள் -அதியமான் கார்த்திக் (வம்சி பதிப்பகம்)

36.நான்காம் தடம் தேடலும்,விட்டு விடுதலையாதலும் - இரா.ஆனந்த குமார்( விஜயா பதிப்பகம்)

37.பதின் - எஸ்.ராமகிருஷ்ணன் (தேசாந்திரி பதிப்பகம்)

38.துருவன் மகன் - அமர்மித்ரா

39.எழுதித் தீராப் பக்கங்கள் - செல்வம் அருளானந்தம்

40.அறியப்படாத தீவின் கதை-ஜோஸே ஸரமாகோ.

41.தேவமலர் - ஸெல்மா லாகர்லெவ்

42.ரத்த உறவு-யூமா வாசுகி

43.டேபிள் டென்னிஸ் - கோபி கிருஷ்ணன்

44.உறுபசி -எஸ்.ராமகிருஷ்ணன்

45.நஞ்சுண்டகாடு -குணா கவியழகன்

46.வீடில்லாப் புத்தகங்கள்-எஸ்.ராமகிருஷ்ணன்

47.எங்கதெ - இமையம்.

48.சிதம்பர நினைவுகள்-பாலச்சந்திரன் சுள்ளிக்காடு(தமிழில்: கே.வி.ஷைலஜா)

49.கானகத்தின் குரல்-ஜாக் லண்டன்

50.ஒற்றை வைக்கோல் புரட்சி-மசானபு ஃபுகோகா


51.ஆடு ஜீவிதம்-பென்யாமின்

52.கடவுள் தொடங்கிய இடம்-அ.முத்துலிங்கம்

53.விலங்குப் பண்ணை -ஜார்ஜ் ஆர்வெல்

54.பாய்மரக் கப்பல்- பாவண்ணன்

55.ஆண்டன் செகாவ் ஆகச்சிறந்த சிறுகதைகள்- வெங்கட சுப்பராய நாயகர்

56.சிதறல்கள் - பாவண்ணன்

57.உலகம் குழந்தையாக இருந்தபோது - வெரியர் எல்வின்

58.பாரீசுக்கு போ_ ஜெயகாந்தன்

59.எஸ்தர் -வண்ண நிலவன்

60.பனி மனிதன்-ஜெயமோகன்

61.கன்னி நிலம்-ஜெயமோகன்

62.அறிந்ததினின்றும் விடுதலை -ஜி.கிருஷ்ணமூர்த்தி 

63.சாயாவனம் - சா.கந்தசாமி

64.கரமசோவ் சகோதரர்கள்_ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

65.தீப்பற்றிய பாதங்கள் -ஜி.நாகராஜ்

66.அறியப்படாத தமிழகம்- தொ.பரமசிவன்

67.ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்-ஸ்டீபன் ஹாக்கிங்

68.வாழ்க வாழ்க - இமையம்

69.குரு பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்-ஹெச்.எஸ்.சிவபிரகாஷ்

70.மானுட வாசிப்பு-தொ.பரமசிவன்

71.அரசியல் பழகு-சமஸ்


❤️❤️❤️❤️

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்