2023ஆம் ஆண்டு வாசித்தவை:

 2023 ஆம் ஆண்டு வாசித்தவை:




1.பகடையாட்டம்- யுவன் சந்திரசேகர்


2.எதிர்க்கரை-யுவன் சந்திரசேகர்


3.அநாமதேயக் கதைகள்-மயிலன் ஜி சின்னப்பன்


4.கானல் நதி -யுவன் சந்திரசேகர்


5.அத்தைக்கு மரணமில்லை-

சீர்ஷேந்து முகோபாத்தியாய


6.ஆலம்-ஜெயமோகன்


7.வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்


8.குள்ளச் சித்தன் சரித்திரம்- யுவன் சந்திரசேகர்


9.கஸாக்குகள்-லியோ டால்ஸ்டாய்


10.ஆலஹாவின் பெண் மக்கள் - சாரா ஜோஷப்.


11.இறுதி யாத்திரை -எம்.டி.வாசுதேவன் நாயர்


12.என் கதை- நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை.


13.மீன்காரத்தெரு-

கீரனூர் ஜாகீர்ராஜா


14.திருச்சி ஜெயில்-

எஸ்.எல்.கரையாளர்.


15.பூமியெங்கும் பூரணியின் நிழல்-குமாரநந்தன்


16.காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை-ரா.கிரிதரன்


17.அஸீஸ் பே சம்பவம் - அய்ஃபர் டூன்ஸ்


18.பேரலையாய் ஒரு மென் ஷட்ஜம்-

லலிதாராம்


19.நாகம்மாள்-

ஆர்.ஷண்முகசுந்தரம்


20.காந்தி வழி - என்.சொக்கன்


21.பறவைகளைப் பார்- ஜமால் ஆரா 

தமிழில்: பெ.தூரன்


22.பாட்டையாவின் பழங்கதைகள்- பாரதிமணி


23.குழந்தைப் பாடல்கள்: முன்னோடிகள்&வகைகளும் வளர்ச்சியும் - செல்ல கணபதி & பாவண்ணன்


24.மரப்பசு-

தி.ஜானகிராமன்


25.பாரதி நினைவுகள்-

ம.கோ.யதுகிரி அம்மாள்.


26.கறுப்பு வெள்ளைக் கடவுள்-தேவிபாரதி


27.பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு லாரி பேக்கரின் கனவு - எலிசபெத் பேக்கர்

தமிழில்: ஈரோடு வெ.ஜீவானந்தம்


28.கடவுள்-சுஜாதா


29.வரலாறு என்னும் கதை-எட்வர்டோ கலியானோ தமிழில்: ரவிக்குமார்


30.கரிக்கோடுகள் -ஜெயகாந்தன்


31.நெடுஞ்சாலை-

கண்மணி குணசேகரன்


32.நெருங்கி வரும் இடியோசை-

பிபூதிபூஷன் பாந்தோபாத்யாய தமிழில்: சேதுபதி அருணாசலம்


33.விண்ணளந்த சிறகுகள்- தியோடர் பாஸ்கரன்


34.மழைக்காலமும் குயிலோசையும் - மா.கிருஷ்ணன்

தொகுப்பாசிரியர்: தியோடர் பாஸ்கரன்


35.தருமபுரியும் சர் தாமஸ் மன்றோவும் - இடைப்பாடி அமுதன்


36.கொஞ்சம் சரித்திரம்

கொஞ்சம் தரிசனம் - மகுடேசுவரன்


37.ஆசிரம வாழ்க்கை-

காந்தியடிகள்


38.திரை-எஸ்.எல்.பைரப்பா


40.அல் கிஸா-அஜிதன்


41.காதுகள்-

எம்.வி.வெங்கட்ராம். 


42.என் இலக்கிய நண்பர்கள்-

எம்.வி.வெங்கட்ராம்


43..படைப்புக்கலை-

அசோகமித்திரன்


44.பண்பாட்டின் பல கணி-ஸ்டாலின் ராஜாங்கம்


45.நட்ராஜ் மகராஜ்-தேவி பாரதி


46.முதலில்லாததும் முடிவில்லாததும்-

ஸ்ரீரங்க


47.அரூப நெருப்பு-

கே.என்.செந்தில்


48.ஏழாவது ஊழி - பொ.ஐங்கரநேசன்.


49.பத்து பாத்திரங்கள்-சுரேஷ் பிரதீப்


50.ஒரு ஞானக்கிறுக்கனின் பத்து முகங்கள்- சிவராம் காரந்த் தமிழில்: சிற்பி


51.ஒரு பார்வையில் சென்னை நகரம்- அசோகமித்திரன்


52.மணல்- அசோகமித்திரன்


53.எம்ஜிஆர் கொலை வழக்கு -ஷோபா சக்தி


54.வடக்கே முறி அலிமா - கீரனூர் ஜாகீர்ராஜா.


55.வேலைக்காரிகளின் புத்தகம்-ஷோபா சக்தி


56.சாத்தான்-லியோ டால்ஸ்டாய் தமிழில் : கீதா மதிவாணன்


57.சலாம் அலைக்-ஷோபா ஷக்தி


58.யூதாஸின் நற்செய்தி- கே.ஆர்.மீரா


59. கபர் - கே.ஆர்.மீரா


60. மீரா சாது - கே.ஆர்.மீரா


61. பர்தா -மாஜிதா


62.நூறு ரூபிள்கள் - மயிலன் ஜி.சின்னப்பன்.


63. அமாவும் பட்டுப்புறாக்களும்-ஜோசலின் கல்லிட்டி


64.கோபி கிருஷ்ணன் படைப்புகள்-கோபி கிருஷ்ணன்


65.பெருமைக்குரிய கடிகாரம் -ஜே.பி. சாணக்கியா


66. சஹீனாவின் முத்தம்-விவேக் ஷான்பாக், தமிழில்: க.நல்லதம்பி.


67. பிராப்ளம்ஸ்கி விடுதி-டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்


68.அஞ்சாங்கல் காலம் - உமா மகேஸ்வரி


69. சொல்லில் அடங்காத இசை- ஷாஜி


70. குருவும் சீடனும்-நித்ய சைதன்ய யதி


71.அனுபவங்கள் அறிதல்கள் - நித்ய சைதன்ய யதி


(என்னுடைய பழைய முகநூல் பக்கம் முடக்கப்பட்டதால் சில மாதங்கள் வாசித்த புத்தககங்களை எடுக்க முடியவில்லை)

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்