ஆன்மீகம் என்னும் புத்தகம்

 ///ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிறைய புத்தகங்களைப் பற்றிய விமர்சன தொகுப்பு இந்நூல்.



நான் வாசித்த மிர்தாதின் புத்தகம், ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தன்,குர்ஜிப்பின் வாழ்க்கை வரலாறு,ஜே.கிருஷ்ணமூர்த்தியின் "எண்ணிப்பார்க்க வேண்டிய ஏராளமான விஷயங்கள்",கலீல் ஜிப்ரானின் "தீர்க்கதரிசி"போன்ற நிறைய புத்தகங்களின் மீதான பார்வையும் இந்நூலில் உள்ளடக்கம்.


ஆன்மீகத்தில் மனம் நாட்டம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்களை என்.கௌரி சிறப்பான முறையில் தொகுத்துள்ளார்.


ஆன்மீக சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் ஒரு வாயிலாகவும்,வழிகாட்டியாகவும் இருக்கும்///


Velu malayan

5.1.2021

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்