வீடில்லா புத்தகங்கள்

///வீடில்லாப் புத்தகங்கள் எழுத்தாளர் 


எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தான் பல்வேறு சந்தர்ப்பங்களில்,பல்வேறு கடைகளில் வாங்கிய தனக்கு பிடித்த புத்தகங்கள் பற்றிய அனுபவ கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.


இத்தொகுப்பில் மொத்தம் 56 கட்டுரைகள் உள்ளன.


ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு புத்தகங்களை பற்றிய அவருடைய பார்வையை பகிர்ந்துள்ளார்.


இக்கட்டுரைத் தொகுப்பில்

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ள மொத்த புத்தகங்களின் பட்டியல்


1. Thief journal - ழான் ஜெனே(பிரெஞ்ச்)


2.12 மணி நேரம் - நீல வண்ணன் 

(ஈழ எழுத்தாளர்)


3. Memories of madras -சார்லஸ் லாசன்


4. Wuthering heights_Emily bronte(இங்கிலாந்து)


5. பாரன்ஹீட் 451 - ரே பிராட்பரி


6. ஜப்பானிய பயணம் -தி.ஜானகிராமன்


7. எனது பர்மா வழி நடைப்பயணம் - வெ.சாமிநாத சர்மா


8. காட்டில் என் பயணம் - 

பிலோ இருதய நாத்


9. Around  india in 80 Trains - 

மோனிஷா ராஜேஷ்


10.தி கிரேட் ரயில்வே பஜார் - பாதெரோ


11.The Burial Of the Count of orgaz & Other Poems_பிகாசோ 


12. What Einstein told his Cook - 

ராபர்ட் எல் வோல்கி.


13. The Brief history of time - ஸ்டீபன் ஹாக்கிங்.


14.மரப்பசு - தி.ஜானகிராமன்


15. எஸ்தர் - வண்ணநிலவன்


16.400 போட்டோகிராப்ஸ் - 

அன்சல் ஆடம்ஸ்


17.திரைப்படம் உருவாகிறது -கலையன்பன்


18. திப்புவின் கனவுகள்


19. சீன ஜப்பானிய யாளியின் ஓவியக்கலை தத்துவம்- அ. பெருமாள்


20.சீனக் கலைகள் - லாரன்ஸ் பின்யன்


21. கலிவரின் பயணங்கள் -

ஜோனதன் சுவிப்ட்


22. ஒரு யுகத்தின் முடிவில் - ஐராவதி கார்வே


23.உப பாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்


24. கண் தெரியாத இசைஞன் - கொரலன்கோ


25. அன்னை வயல்_சிங்கிஸ் ஐத்மாத்தவ்


26. ரூ டின் - துர்கனே


27. யாமா - குப்ரின்


28. தாய் - மாக்ஸிம் கார்க்கி


29. போரும் வாழ்வும் - லியோ டால்ஸ்டாய்


30. சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி _ ரோல் தால்


31.வழி மாறிய பறவைகள் - தாகூர்


32. டாவின்சி கோட் - டான் பிரெளன்


33. வியத்தகு இந்தியா -ஏ.எல்.பாசம்


34. எனது நாடக வாழ்க்கை -

அவ்வை சண்முகம்


35. பிரம்மாஸ் ஹேர் - மேனகா காந்தி


36. நினைவு அலைகள் - நெ.து.சுந்தரவடிவேலு


37. ஆனந்தத்தை அறிந்தவன் - ராபர்ட் கனிகல்


38.பால்சாக்ஸ் ஆம்லேட் - பால்சாக்ஸ்


39. The Road to Life - ஏ.எஸ்.மகரன்கோ


40. Makarenko: His Life and Work - Makarenko


41. இழந்த சொர்க்கம்-மில்டன்


42. கி.ரா.இணைநலம்-கணவதி அம்மாள்


43. Free from School - ராகுல் அல்வாரிஸ்


44. வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - நம்மாழ்வார்


45. மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் - நம்மாழ்வார்


46. தாய் மண்ணே வணக்கம் - நம்மாழ்வார்


47. இனி விதைகளே பேராயுதம் - நம்மாழ்வார்


48. வேளாண் இறையாண்மை - பாமயன்


49. மண்ணுக்குள் உயிருண்டு - பாமயன்


50. ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகா


51. டிராக்டர் சாணி போடுமா ?- ஜே.சி.குமரப்பா


52. ஆரோக்கிய நிகேதனம் -

தாராசங்கர் பாந்தோபாத்தியா


53. பகல் கனவு -ஜூஜுபாய் பதேக்கா


54. மஞ்சள் பிசாசு _ அ.வி.அனிக்


55. ஆச்சரியம் என்னும் கிரகம் - 

ஷிஞ்ஜி தாஜிமா


56. நல்ல நிலம் _ பியர்ல் எஸ் பக்


57. கோபல்ல கிராமம் -ராஜநாராயணன்


58. மலைமீது நெருப்பு_அனிதா தேசாய்


59. The in heritance of loss_கிரண் தேசய்.


60. இன்று புதிதாய்ப் பிறந்தேன் - மிருணாள் சென்


61. உலகம் குழந்தையாக இருந்தபோது -வெரியர் எல்வின்


62.ஹாஜி முராத் - லியோ டால்ஸ்டாய்


63. அர்ஜுனன் தபசு மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம் -பேராசிரியர் சா.பாலுசாமி


64. தென்னிந்திய குலங்களும் குடிகளும் - எட்கர் தர்ஸ்டன்


65. சப்பே கொகாலு - லட்சுமணன்


66.ஒடியன் - லட்சுமணன்


67. நரிக்குறவர் இனவரைவியல் _ கரசூர்

பத்மபாரதி


68. Does He Know A Mothers Heart_ அருண் ஷோரி


69. மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது - பாஸு அலீயெவா


70. மௌனியின் மறுபக்கம் - ஜே.வி.நாதன்


71. மௌனியோடு கொஞ்சு தூரம் -திலீப் குமார்


72. பாதயாத்திரை - பெருமாள்


73. ஆடை தந்த விடுதலை - பீட்டர்கள் கன்சால்வஸ்


74. கண்மணி கமலாவுக்கு _ இளையபாரதி


75 . புதுமைப்பித்தனின் சம்சார பந்தம் - வே.மு.பொதியவெற்பன்


77. உனக்குப் படிக்கத் தெரியாது -கமலாலயன்


78. கரமசோவ் பிரதர்ஸ் _ தஸ்தாயேவ்ஸ்கி


79. மதகுரு - செல்மா லாகர்லெவ்


80. ஒளியின் வெளி - செ.ரவீந்திரன்


81. பௌர்ணமி இரவு -கர்த்தார் சிங் துக்கல்


82. ஒரு இந்திய கிராமத்தின் கதை-தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை


83. பசி _ எலிஸ் பிளாக் வெல்


84. ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா - பியர் லோட்டி .


85. பினாச்சியோவின் சாகசங்கள் - கார்லோ கொலாடி


86. உலகப் புகழ்பெற்ற மூக்கு - பஷீர்


87. அற்புத குற்றங்கள் - நடேச சாஸ்திரிகள்


88. The name of the Rose _ உம்பர்தோ ஈகோ


89. How to Read a Book_ மார்டிமர் ஜே அட்லர்


90. The Filims in My Life _ பிரான்ஸ்வா த்ரூஃபோ


91.our Filims there Filims - சத்யஜித்ரே


92. பெரும்புள்ளிகள் _குகன்.///


Velu malayan


4.9.2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்