///43 வது சென்னை புத்தகக் கண்காட்சி 2020ல் வாங்கிய மொத்தப் புத்தகங்களின் பட்டியல் .

1.சோஃபியின் உலகம் -
யொஸ்டைன் கார்டெர்

 2. சூல் - சோ.தர்மன்

3.கோரை - கண்மணி குணசேகரன்

4.தம்மம் தந்தவன் -விலாஸ் சாரங்

5. கதை கேட்கும் சுவர்கள் -
 ஷாபு கிளிதட்டில்

 6.பதின் -எஸ்.ராமகிருஷ்ணன்

7.அயோத்திதாசர் -
(பார்ப்பனர் முதல் பறையர் வரை) -டி.தருமராஜ்

8.நாடு விட்டு நாடு - முத்தம்மாள் பழனிசாமி

9.இணைந்த மனம் - மிருதுலா கர்க்

10.சிதம்பர ரகசியம் - பூர்ண சந்திர
தேஜஸ்வி

 11. அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் - மிகெய்ல் நைமி

12.குரு -எச்.எஸ்.சிவபிரகாஷ்

13.அறிந்ததிதின்றும் விடுதலை -
ஜே.கிருஷ்ணமூர்த்தி

14.தீ-எஸ்.பொன்னுத்துரை

15. முண்டக உபநிஷதம் -
சுவாமி ஆசுதோஷானந்தர்

16. காகித மலர்கள் -ஆதவன்

17.புன்னகைக்கும் பிரபஞ்சம் - கபீர்

18.பதினெட்டாவது அட்சக்கோடு -அசோகமித்திரன்

19.வேள்வித் தீ- எம்.வி.வெங்கட்ராம்

20.நடந்தாய் வாழி காவேரி -
 தி. ஜானகிராமன்

21.தலைமுறைகள் - நீலபத்மநாபன்

22.கண்மணி கமலாவுக்கு புதுமைப்பித்தன் கடிதங்கள் - இளையபாரதி

23.தூர்வை- சோ. தர்மன்

24.சக்கரவாளம் - கணேஷ் வெங்கட்ராமன்

25. குறுகிய வழி -ஆந்த்ரே ழீடு 

26. உலகின் மிக நீண்ட கழிவறை -அகரமுதல்வன்

 27. மகிழம்பூ மணம் -ஜயந்த் காய்கிணி

28. மலைமேல் நெருப்பு - அனிதா தேசாய்

29. ஆறாவது வார்டு -அந்தோன் செகவ்

30. பசி -நட்ஹாம்சன்

31. கிடங்குத் தெரு _ஜெகதீஷ்

32. ஓடை _ கே.நல்லதம்பி

33.சிதறல்கள் - பாவண்ணன்///

#CBF 2020

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்