2020 சென்னை புத்தக கண்காட்சியில் நான் வாங்க உள்ள புத்தகங்களின் உத்தேச பட்டியல்

கிழக்கு பதிப்பக நூல்கள் :

1.அயோத்திதாசர்
 (பார்ப்பனர் முதல் பறையர் வரை) - பேராசிரியர் டி.தர்மராஜ்

 2. ஜப்பான் ஒரு கீற்றோவியம் -
ஜெயமோகன்

3. நவீன இந்தியாவின் சிற்பிகள் -ராமச்சந்திர குஹா

4. இறவான் - பா.ராகவன்

5. காடு -ஜெயமோகன்

உயிர்மை பதிப்பக நூல்கள் :

6. ஆடு ஜீவிதம் - பென்யாமின்

7. என் பெயர் ராமசேஷன் - ஆதவன்

எதிர் வெளியீடு புத்தகங்கள்:

8. பார்வையற்றவளின் சந்ததிகள் - அனீஸ் சலீம்

9. ஆயிரம் சூரியப்பேரொளி - காலித் ஹீசைனி

10. புலப்படாத நகரங்கள் - இடாலோ கால்வினோ

11. 13 வருட நக்சலைட்டின் சிறைக் குறிப்புகள் - ராமச்சந்திர சிங் .

காலச்சுவடு பதிப்பக நூல்கள் :

12. சோஃபியின் உலகம் - யொஸ்டைன் கார்டர்

13. அறியப்படாத தீவின் கதை-
ஜோஸே ஸரமாகோ

14. கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் -சுரேஷ்குமார் இந்திரஜித்

15. தலைமுறைகள் -நீலபத்மநாபன்

16. வேள்வித்தீ - எம்.வி.வெங்கட்ராம்

17. நிச்சலனம் _ அகமத் ஹம்தி தன்பினார்

தமிழினி பதிப்பக நூல்கள் :

17.கலிங்கம் காண்போம் -மகுடேஸ்வரன்

18.கோரை_கண்மணி குணசேகரன்

19. நாடு விட்டு நாடு _முத்தம்மாள் பழனிசாமி

20.பின் தொடரும் நிழலின் குரல் ஜெயமோகன்

21.கிடங்கு தெரு -செந்தூரம் ஜெகதீஷ்

நியூசெஞ்சுரி பதிப்பக நூல்கள் :

22.சிதறல்கள் - பாவண்ணன்

23.மஹத் முதல் தலித் புரட்சி -
ஆனந்த் டெல்டும்டே

பிற பதிப்பக நூல்கள் :

24.அண்டை வீட்டார் -பி.கேசவ தேவ் (சாகித்ய அகடாமி)

25. எண்ணும் மனிதன் - மல்பா தஹான் ( அகல் பதிப்பகம்)

26.மானுட வாசிப்பு _ தொ.பரமசிவம் (தடாகம் வெளியீடு)

27.அம்ரிதா நினைவுகள் _ரேணுகா நிடகுந்தி ( பாதரசம் வெளியீடு)

28.கல்வி ஓர் அரசியல்_
வே.வசந்தி தேவி (பாரதி புத்தகாலயம்)

29.நடைவழிக் குறிப்புகள் - சி.மோகன் (பரிசல் பதிப்பகம்)

30.புறப்பாடு - ஜெயமோகன்
( நற்றிணை பதிப்பகம்)

31.சூல்-சோ.தர்மன் (அடையாளம்)

32. தூர்வை- சோ.தர்மன் (அடையாளம்)

33.சிட்டுக்குருவியின் வீழ்ச்சி -சலீம் அலி (NBT)

34.கண்மணி கமலாவுக்கு _ புதுமைப்பித்தன்

35.காற்று, மணல், நட்சத்திரங்கள் –அந்த்வான் து செந்த் எக்க பெரி
(க்ரியா பதிப்பகம்)

36.காகித மலர்கள் -ஆதவன் ( காலச்சுவடு)

37.ஆரண்யம் _ விபூதி பூஷன் பாந்தோபாத்தியா (NBT)

38. சே உங்களைச் சந்திக்க விரும்புகிறார் _ சிரோ பஸ்டோஸ் ( விடியல் பதிப்பகம்)

39.விஷ்ணுபுரம் -ஜெயமோகன்
(கிழக்கு பதிப்பகம் )

40. நிழல் கூடுகள் - அமிதாவ் கோஷ் ( சாகித்ய அகாடமி)

41. அசடு -காசியபன் (விருட்சம் பதிப்பகம்)

42 . பதின்_எஸ்.ராமகிருஷ்ணன் (தேசாந்திரி பதிப்பகம்)

43. யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் - டிஸ்கவரி புக் பேலஸ்

44. சதுரங்க குதிரைகள் _ கிரிராஜ் கிஷோர் ( சாகித்ய அகடமி)

 45. இஸ்தான்புல்_ ஓரான் பாமுக் (காலச்சுவடு பதிப்பகம்)

 46. சுதந்திரத்தின் நிறம் -லாரா கோப்பா(குக் கூ தன்னறம்)
 47. இணைந்த மனம் - மிருதுலாகர்க் ( சாகித்ய அகாடமி)

48. பயத்திலிருந்து விடுதலை - ஜி.கிருஷ்ணமூர்த்தி (நர்மதா பதிப்பகம்)

 49. தீர்ப்பு இந்திய தேர்தல்களை புரிந்து கொள்ளல் - பிரணாய் ராய்
( எதிர் வெளியீடு)

50. தூங்கும் அழகிகள் இல்லம் -
யசுனாரி கவாபட்டா

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்