/// 2019 ஆம் ஆண்டு நான் வாசித்த புத்தகங்கள்

1.எஞ்சும் சொற்கள் - சுரேஷ் பிரதீப்

2.மோகமுள் -தி. ஜானகிராமன்

3.ஏழாம் உலகம் - ஜெயமோகன்

4. என் தந்தை பாலையா - Y. P. சத்தியநாராயணா

5.சம்ஸ்காரா -யு.ஆர் அனந்தமூர்த்தி

6.நாளை மற்றுமொரு நாளே -ஜி.நாகராஜன்

7.இடைவெளி - எஸ். சம்பத்

8.குறத்தி முடுக்கு _ ஜி. நாகராஜன்

9. தாவோ தே ஜிங் - லாவோட்சு

10.மொட்டு விரியும் சத்தம் -
கே. நல்லதம்பி

11.காஹா சத்தச ஈ தெரிந்தெடுக்கப்பட்ட பிராகிருத மொழிக் கவிதைகள் -
 சுந்தர் காளி
 பரிமளம் சுந்தர்

12.மித்ரா வந்தி -கிருஷ்ண ஷோப்தி

 13.வாழ்க்கை ஒரு நாடகம் -பன்னாலால் பட்டேல்

14.விஷக்கன்னி -எஸ்.கே.பொற்றேக்காட்

15.ஒரு குடும்பம் சிதைகிறது -எஸ்.எல்.பைரப்பா.

16.வாடிவாசல் - சி.சு செல்லப்பா

17.சேப்பியன்ஸ் - யுவால் நோவா ஹராரி

18. பான்கி மூனின் ருவாண்டா -  அகரமுதல்வன்

 19.டொமினிக் - பவா செல்லதுரை

20.உப்பு நாய்கள் -லட்சுமி சரவணகுமார்

21. எதிரி உங்கள் நண்பன் -
பால் தசார் கிராசியன்

22.அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன்

23.நான் யார்?-ரமண மகரிஷி

24.மகிழ்ச்சியான பன்றிக்குட்டி- வெய்யில்

25.நீலகண்டப் பறவையைத் தேடி -
அதீன் பாந்தோபாத்யாய

26.சுமித்ரா - கல்பட்டா நாராயணன்

27. எண்ணிப்பார்க்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் _
 ஜே. கிருஷ்ணமூர்த்தி

28.சிவாஜிகணேசனின் முத்தங்கள் -இசை

29. கறையான் -சீர்ஷேந்த
மு கோபாத்யாய

30. கல்வியில் வேண்டும் புரட்சி - வினோபா பாவே

31.மிர்தாதின் புத்தகம் _மிகைல் நைமி

32. கல்வியில் மலர்தல் - வினோபா பாவே

33.ரவிக்கை சுகந்தம் - ஜான் சுந்தர்

34.என்கதை -கமலாதாஸ்

35.ஜே ஜே சில குறிப்புகள் -சுந்தரராமசாமி

36.காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக் (மீள் வாசிப்பு)

37. கடுகு வாங்கி வந்தவள் -
கே.நல்லதம்பி

38. பிறகு - பூமணி

39. ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் -நீட்சே

40.பிரியாணி - சந்தோஷ் ஏச்சிக்கானம்

 41.சூரர்பதி கவிதைகள் - சூரர்பதி

42.மௌன வசந்தம் - ரேச்சல் கார்சன்

43.குள்ளச்சித்தன் சரித்திரம் -யுவன் சந்திரசேகர்

44. சொர்க்கத்தின் அருகில் இருந்து வந்தவன் -அமரந்தா

 45.ரூஹ் _
லட்சுமி சரவணக்குமார்

46. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன்

 47.அந்தரத்தில் பறக்கும் கொடி_ சுந்தரராமசாமி

48. தாகங் கொன்ற மீனொன்று -
ரூமி (மீள்வாசிப்பு)

49. தீர்க்கதரிசி -
கலீல் ஜிப்ரான் (மீள்வாசிப்பு)

50.வெயில்கள் ஒழிந்து கொள்ளும் அழகி - பூவிதழ் உமேஷ்.

51. எல்லா நாளும் கார்த்திகை - பவா செல்லதுரை

52. ரமண மகரிஷி -
புலவர் N.V. கலைமணி

53. எரியாத நினைவுகள் - அசோகமித்திரன்

 54. ஹோமோ டியஸ் _ யுவால்  நோவா ஹராரி (247 பக்கங்கள் வரை)

 55. வரப்புகள் _ பூமணி

2019 ஆம் ஆண்டு ஓரளவு வாசித்த ஆண்டாக இருந்தது என கருதுகிறேன்///

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்