///நான் வெகு நாட்களாக தேடியும் கிடைக்காத புத்தகம் இது.
பவானியில் உள்ள வனம் பதிப்பகத்தை அணுகியும் கையிருப்பு இல்லை என சொல்லப்பட்டது.ஏன் இந்நூலை எழுதிய சா.பாலமுருகன் அவர்களிடம் கூட பேசினேன் அவரும் கையிருப்பு இல்லை என சொல்லிவிட்டார்.இப்போது எதிர்வெளியீடு பதிப்பகம் நவம்பர் 2019 ஆண்டின் 12வது பதிப்பாக மறு பதிப்பு செய்துள்ளது இந்நூலை.இந்நூல் கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி.அவசரம் கருதி உடனே அனுப்பி வைத்த amazon நிறுவனத்தை நோக்கி என் கைகள் உயர்கிறது வணங்க///

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்